Sunday, January 12, 2025

போதி மரம்





இலையுதிர் காலத்தில் எல்லா இலைகளையும் இழந்தாலும் வசந்த காலத்தில் மீண்டும் துளிர்த்து செழிப்போம என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது இந்த மரம்.


காலம் கனிந்தால் இழந்ததை பெறலாம், அதுவரை காத்திரு மனிதா என்பதை சூசகமாக விளக்கும் இந்த மரமும் ஒரு போதி மரமே.

புகைப்படத்திற்கு அழகு சேர்த்த ஆதவன்





அதிஷ்டவசமாக சில சமயங்களில் இயற்கை நம் புகைப்படத்திற்கு சாதகமாக அமைந்தது விடுவது உண்டு.

மகான்களின் தலைக்கு பின் ஒளி வட்டம் வரைந்திருப்பதை ஓவியங்களில் பார்த்திருக்கிறேன். 

ஆனால் சூரியனே இந்த புத்தர் சிலைக்கு ஒளிவட்டமாக அமைந்த காட்சி அழகாக இருந்ததால் அதை தவறவிடாமல் பதிவு செய்து கொண்டேன்.

ஆபத்தை விளைவிக்கும் அலட்சியம்




ஒரு முறை பேருந்தில் பயணிக்கும் போது எடுத்த புகைப்படம் இது.

அவசர நிலையில் தேவைப்படும் முதலுதவி பெட்டி காலியாக இருந்த காட்சி.

இந்த பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இதன் தேவை ஏற்படாமல் இருக்க வேண்டும் என பிராத்தனை செய்வோம்.

போதி மரம்

இலையுதிர் காலத்தில் எல்லா இலைகளையும் இழந்தாலும் வசந்த காலத்தில் மீண்டும் துளிர்த்து செழிப்போம என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது இந...