அதிஷ்டவசமாக சில சமயங்களில் இயற்கை நம் புகைப்படத்திற்கு சாதகமாக அமைந்தது விடுவது உண்டு.
மகான்களின் தலைக்கு பின் ஒளி வட்டம் வரைந்திருப்பதை ஓவியங்களில் பார்த்திருக்கிறேன்.
ஆனால் சூரியனே இந்த புத்தர் சிலைக்கு ஒளிவட்டமாக அமைந்த காட்சி அழகாக இருந்ததால் அதை தவறவிடாமல் பதிவு செய்து கொண்டேன்.
No comments:
Post a Comment